#pray_for_nesamani என்ற ஹேஷ்டேக் தமிழர்களால் டிரெண்ட் ஆனதுஇந்தநிலையில்  #Pray_For_LasarElayappan  என்ற ஹேஷ்டேக்குடன்`நேசமணிக்கு ஏற்பட்டது போன்ற ஒரு சம்பவம் கேரளாவைச் சேர்ந்த கான்ட்ராக்டரான லாசர் எலயப்பன் ஏற்பட்டுள்ளது.எங்கள் லாசருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது ட்ரெண்டாகி வருகிறது. இது என்ன டிசைனோ என்னவோ!