உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியை நேற்று சந்தித்தனர். விராட் கோலி இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டது.  “ராணியிடம் அந்த கோஹினூர் வைரத்தை கேட்டு வாங்கி வாருங்கள் கோலி என நெட்டிசன்கள் அதில் பதிவிட்டுள்ளனர்.