அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு தோல்வியில் முடிந்ததின் காரணமாக, கிம் ஹியோக் சோல் என்னும் சிறப்புத் தூதர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய செய்தித்தாள் சோசன் ஈபோ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தச் சந்திப்பில் தொடர்புடைய பெயர் தெரியாத இன்னும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.