உலகமே கொண்டாடும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் இந்த நேசமணி டிரெண்ட். நேசமணி என்னும் திரைப்பட கதாபாத்திரத்தை தேவையில்லாமல் இப்போது ஏன் டிரெண்டாக்க வேண்டும். அதுவும் மோடியின் பதவியேற்பு விழா நடந்த அதே நாளில்.இதை டிரெண்ட் செய்து எந்த பிரயோஜனமும் இல்லை’ என  காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.