அமெரிக்காவில் நடந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்களே வாகை சூடியுள்ளனர்.  இறுதிப்போட்டிக்கு 8 போட்டியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எட்டுபேரும்  47 வார்த்தைகளைப் பிழையின்றி உச்சரித்து, அதற்கான ஸ்பெல்லிங்கையும் சரியாகச் சொல்லி, நடுவர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.