வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதும்  போட்டி ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டிங் தேர்வு செய்ய, பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் களமிறங்கினர். 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை ரெக்கார்டில் தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது