நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது கணவருடன் நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தியதாக கூறப்படுகிறது.