`போக்கிமான் கோ' கேம்மின் தொடர்ச்சியாக தன் அடுத்த கேமை வெளியிடத் தயாராகிவிட்டது அந்நிறுவனம். இதற்கு 'போக்கிமான் ஸ்லீப்' எனப் பெயரிட்டுள்ளது. ஆடுபவர்களின் தூக்கத்தை இந்த கேம் கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.  `இதன்மூலம் தூக்கத்தையும் பொழுதுபோக்காக்கப்படும்’ என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

TamilFlashNews.com
Open App