`பூவே பூச்சூடவா’ சீரியலின் நாயகன்  தினேஷ் கோபாலசாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் இனி கார்த்திக் வாசு நாயகனாக நடிக்க உள்ளார். இந்தத் தகவலை கார்த்திக் வாசு தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் அவரை ஏன் மாற்றினீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து புலம்பி வருகின்றனர்.