``இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலமான அணிகளாகத் தெரிகிறது. இந்த இரண்டு அணிகளை இந்திய அணி வீழ்த்திவிட்டால் இந்தியா உலகக்கோப்பையை வெல்வதை வேறு எந்த அணியாலும் தடுக்க முடியாது” என சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.