அமெரிக்காவின் தென் கிழக்கில் உள்ளது விர்ஜினியா என்ற மாகாணம். நேற்று மாலை அங்கு தனி மனிதர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணி சுமை காரணமாக ஊழியர் ஒருவரே தன் சக பணியாளர்கள், பொதுமக்களை சுட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.