ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன்கொண்ட பறக்கும் கார் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம். ஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 644 கி.மீட்டர் வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App