``முதல் போட்டியிலே தோல்வி என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாகத்தான் இருக்கும். அதற்காக எல்லாம் முடிந்துவிட்டது எனக் கூறுவது அபத்தமானது. இந்தத் தருணத்தில் எல்லோரும் கவலையாகத்தான் இருப்பார்கள். மீண்டும் வலுவாக எழுந்து வரவேண்டும். '' எனப் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனுஸ் பேசியுள்ளார்.