“ மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பவுன்சர் வைத்தியம் அளிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் இறங்கிவந்து மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறவிடுவார்கள். அவர்களைப்போலவே மற்ற அணிகளுக்கும் வைத்தியம் கொடுப்போம். ஓவருக்கு 2 பவுன்சர்கள் தாராளமாக வரும்” என்கிறார்  ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் நைல்.