சீர்காழி அருகே நாங்கூரைச் சுற்றி 12 வைணவ ஆலயங்களும் 12 சிவாலயங்களும் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை 12 சிவாலயங்களிலிருந்து சிவன் - பார்வதி வலம் வந்து நாங்கூரில் ஒரே இடத்தில் காட்சி தரும் திருக்கல்யாணம் வைபவம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

TamilFlashNews.com
Open App