இலங்கை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தத் துறவி ஆர்துலியா ரத்னா, முஸ்லிம் அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யக் கோரி,  சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனை தொடர்ந்து இந்த ராஜினாமா சம்பவம் நடைபெற்றுள்ளது.