இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  2017 -ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் பந்துவீசும்போது பும்ரா, இது வேடிக்கை கிடையாது. சர்வதேசப் போட்டி என கவனமாக பந்துவீச வேண்டும் என்றாராம். அதன்பின்னர் எனக்கும் முதுகு பிரச்னை இருந்தது அதனால் பின்னர் பந்துவீசுவதை நிறுத்திவிட்டேன் என்றார்.