இணையத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது வேக்வம் சேலஞ்ச்'. ஒரு பெரிய பிளாஸ்டிக் பைக்குள் ஒருவர் அமர்ந்துகொள்கிறார். மற்றொருவர், வேக்வம் கிளீனரின் பைப்பை அந்த பிளாஸ்டிக் பைக்குள் திணித்து அதை ஆன் செய்ய, சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை பிளாஸ்டிக் பை இறுக்குகிறது. இதுதான் வேக்வம் சேலஞ்ச்.

TamilFlashNews.com
Open App