உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தனது முதலாவது போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளஸ்ஸிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.  இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றிருக்கிறார். சஹால், குல்தீப் ஆகியோரும் அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.