திருநாரையூரில் அருள்புரியும் ஶ்ரீபொல்லாப்பிள்ளையார், ஶ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஶ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோயிலில், நம்பியாண்டார் நம்பியவர்களின் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. அழிந்துகொண்டிருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்து அளித்தவர் நம்பியாண்டார் நம்பி. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் குருபூஜை கொண்டாடப்படுகிறது. 

TamilFlashNews.com
Open App