இந்த உலகில் உள்ள அனைவரும், தாங்கள் பிறரை மிகவும் நேசிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் அன்பைச் சற்று உற்றுப் பார்த்தால் ஒருவருக்கொருவர் பிறரை எப்படி அடிமைப் படுத்துவது என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கு அன்பது என்பது 99.9% அடிமையாக்கப்படுவதுதான்  - ஓஷோ

TamilFlashNews.com
Open App