இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்கறிஞர் கமலா ஹாரிஸ், 2020-ல் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வாக்கு எந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு உபயோகப்படுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.‘வாக்குச்சீட்டுகளை வெளிநாட்டு எதிரிகளால் ஹேக் செய்ய முடியாது’ அதனால் இதை கூறுவதாக தெரிவித்துள்ளார்.