ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன், வாகனக்கடன் வாங்கியவர்களுக்கான மாதாந்தர தவணைத் தொகை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

TamilFlashNews.com
Open App