11 வயதான  ஈரானிய உயர்நிலைப் பள்ளி மாணவி மென்சா, IQ சோதனையில் 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்  ஐன்ஸ்டீன் மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்கைவிடவும் இந்த மாணவி பெற்றுள்ள மதிப்பெண்கள் அதிகம். சராசரி IQ  110 - 115 என்பது குறிப்பிடத்தக்கது.