நீலகிரி மாவட்டம் குன்னூர் மருத்துவமனையில் சில நாள்களாகத் தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நோயாளிகள் நீரின்றி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையின் பயன்பாட்டுக்கென ஒரு நாளைக்கு சுமார் 30,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 10 ,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படுகிறது.