உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் அணி நிர்வாகத்தை  தொடர்புகொண்டு விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். விதிப்படி கடந்த சில மாதங்களாவது சர்வதேச போட்டி அல்லது உள்ளூர் தொடர்களில் விளையாடி இருக்க வேண்டும் எனக் கூறி அணி நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.