``இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை மறைத்து மக்களிடையே பொய்ப்பிரசாரம்  செய்ததுபோல மொழிப் பிரச்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுவது பித்தலாட்ட அரசியலில் உச்சக்கட்டம்.” என  அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.