உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி அணிந்திருந்த கீப்பிங் க்ளவுஸில் இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த க்ளவுஸ் தொடர்பாக ஐசிசி, பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்தக்  க்ளவுஸில் இருக்கும் முத்திரை எடுக்கும்படி அந்தக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.