தோனியின் கிளவுசில் பாராமிலிட்டரி முத்திரை இடம் பெற்றிருந்தது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாஃபத் சவுத்ரி, `தோனி கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். மகாபாரதப் போரில் ஈடுபடச் செல்லவில்லை. தோனிக்கு ஆதரவு கொடுக்கும் இந்திய மீடியாக்களைச் சேர்ந்தவர்களைச் சிரியா, ரவாண்டா போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.