சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதை  பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமானதாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது. ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அது நம் தேவைக்காகவா அல்லது ஆசைக்காகவா என்ற தெளிவு இருந்தால் சிக்கனம் தானாக வரும்.