உருகுவே நாட்டைச் சேர்ந்த மெலினா தன் தோழி கிறிஸுடன் லண்டனைச் சுற்றி வந்துள்ளார். இரவில் இவர்கள் இருவரும் பேருந்தில் பயணித்துள்ளனர். நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஒன்று இவர்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இருவரையும் கடுமையாகத் தாக்கிய அந்தக்கும்பல் அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.