பாஜகவின் சிறப்பம்சன் என்னவென்றால் இங்கு டீ விற்பவர் பிரதமராக முடியும். செய்தித்தாள் விநியோகித்தவர் ஜனாதிபதியாகலாம். குடிசையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர் அமைச்சராகி மக்கள் சேவையாற்ற முடியும் என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.