‘அமித்ஷாவை விட பெரும் தேர்தல் வித்தகர் யாரும் இருக்க முடியாது. அவருக்கு அடுத்துத் தான் பிரசாந்த் கிஷோர்.பிரசாந்த் கிஷோர் மாணவர் என்றால் அந்த கல்லூரியின் முதல்வர் அமித்ஷா. அதனால் நாங்கள் ஒருபோதும்  இதுபற்றி கவலைபட போவதில்லை’ என மம்தாவின் தேர்தல் ஆலோசகர் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலர் விஜய் வர்கியா.