அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை எனக் கூறிய மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இது அ.தி.மு.க-வில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.