தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி ஆகியோர் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளனர். 3 ஆளுநர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TamilFlashNews.com
Open App