மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாரத்தாஸ் என்பவர் உலக நன்மை வேண்டி காசியில் இருந்து கங்கா தீர்த்ததுடன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமியைத் தரிசனம் செய்ய புறப்பட்டார். இவர் சுமார் 2,500 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் நூதன முறையில் படுத்து எழுந்து படுத்து எழுந்து பயணித்து வருகிறார். 

TamilFlashNews.com
Open App