ரோஜா சித்தூரை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கு உள்ள புங்கானூர் தொகுதியிலிருந்து 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்துவருபவர் ராமச்சந்திரா. கட்சியின் சீனியரான இவர் ரோஜாவின் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர். சீனியர் என்பதாலும் சமூக ரீதியாகவும் அமைச்சர் பதவி ரேஸில் அவர் முந்த ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.