பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிர் பிற்பகல் 2 மணியளவில் பிரிந்தது. நாடக உலகில் கொடிகட்டி பறந்தவர் கமல்ஹாசன் மூலம் சினிமாவுக்கு வந்து பல்வேறு படங்களில் வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

TamilFlashNews.com
Open App