அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. ஒற்றைத் தலைமை தொடர்பாகப் பேசவேண்டிய காலமும் இதுவல்ல. உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம். அறையில் விவாதிக்க வேண்டியதை எல்லாம் அம்பலத்தில் விவாதிக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.