அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். அது நடக்காது. கட்சித் தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றி கட்சி கட்டுப்பாட்டை காக்க வேண்டும். அதேநேரம், கட்டுப்பாடு என்பது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் முனுசாமிக்கும் பொருந்தும்" என ராஜன் செல்லப்பா பேசியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.