சென்னை விமானநிலையத்தில் பாஜவுக்கு எதிராக தமிழிசையின் மகன் கோஷமிட்டதாக ஒரு தகவல் பரவியது. இதுகுறித்து பேசியுள்ள தமிழிசை,`போர்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. உன் கட்சிப் பணிதான் முக்கியமா... குடும்ப நிகழ்வுக்காக எங்களுடன் வரமாட்டியா..' என என் மகன் சுகநாதன் அழைத்துக்கொண்டே இருந்தான்.இது பர்சனல் விஷயம் இதை பெரிதாக்கிவிட்டார்கள்’ என்றார்.