விதைகள் தனக்குத் தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை மாறாகக் கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப் போல்தான் நம் வாழ்க்கையிலும் விழுந்து விட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்திலிருந்து முன்னேறிச் செல்லுங்கள். 

TamilFlashNews.com
Open App