பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் முடிகிற நிலையில்  ``காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29-ம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா என் மகன் வாழ்க்கை மாறிடிச்சு" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அற்புதம்மாள்.

TamilFlashNews.com
Open App