தி.மு.க குடும்பக் கட்சி என்று அனைவரும் கூறிவருகிறார்கள். ஆம், தி.மு.க குடும்பக் கட்சிதான். அன்பில் தர்மலிங்கம் தாத்தா, மகேஷின் தாத்தா மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். என் தாத்தா கருணாநிதி, எனக்கு மட்டுமல்ல இங்குள்ள இளைஞர்களுக்கும் தாத்தாதான். அதனால்தான் தி.மு.க குடும்பக் கட்சி எனத் திருச்சி கூட்டத்தில் உதயநிதி பேசியுள்ளார்.