வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக ராணுவப் புரட்சி செய்ய முயன்ற தன் ராணுவத் தளபதியைக் கொன்று மீன்களுக்கு இறையாக்கியுள்ளார் என்று இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காகவே தன் மாளிகைக்குள் ஒரு பிரமாண்ட தண்ணீர் தொட்டியை கட்டி  வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.