எட்டு வழிச் சாலையில் முதல்வர் காட்டும் ஆர்வம், காவிரிப் பிரச்னையில் வெளிப்படுத்தவில்லை. காரணம் எட்டு வழிச் சாலை அமைந்தால் 3,000 கோடி கமிஷன் வரும். காவிரியில் தண்ணீர் வந்தால் கமிஷன் வருமா?  இந்த லட்சணத்தில் நானும் ஒரு விவசாயி என அவர் கூறுகிறார். விவசாயிகள் எதிர்ப்பை மீறிச் செயல்படுவதுதான் விவசாயி வேலையா?’ என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.