உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பந்தாடிய பிறகு விராட் கோலிக்கு பாகிஸ்தானில் இன்னும் மவுசு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் பலரும் `விராட் 18 'என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை விரும்பி அணிகின்றனர்.ஜெர்ஸியின் நிறம் மட்டும் பச்சை வண்ணத்தில்  இருக்கிறது.