இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் மோரிசன் கீப்பிங் பணியின்போது விரல்களில் காயமடைந்தால், முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. விளைவு விரல்கள் கோணலாகிப் போயின. `விரல்கள் இப்படியாகி விட்டது என்கிற கவலை எல்லாம் இல்லை. இப்போதும் என் விரல்கள் செயல்படுகின்றன என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது’ என அவர் பேசியுள்ளார்.