சொந்த மகனின் அதிரடியால் தமிழக பி.ஜே.பி தலைவர் பதவியை தமிழிசை இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பி.ஜே.பி தலைமை தமிழிசை மீது ஏகக்கடுப்பில் இருக்கிறதாம். இதனால் டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி மூத்த நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து விசாரிக்கச் சொல்லியுள்ளாராம் அமித் ஷா.