`ஒற்றைத் தலைமை' என்ற ஆயுதத்தின் மூலம் கொங்கு மண்டலத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது தெற்கு மண்டலம். `பன்னீர்செல்வம் பக்கம் எம்.எல்.ஏ-க்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 50 எம்.எல்.ஏ-க்களுக்கு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி' என அ.தி.மு.க வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.